Meen Kodi Theril Lyrics - Karumbu Vil Lyrics



M: meen kodi theril manmatha raajan Oorvalam pogintran(2)
radhiyo vithiyin pirivil madhano radhiyin ninaivil
uravin sugame irave tharume
kaadalar thevanin poojaiyil naalinil...

meen kodi theril

M: pournami raavil ilam kanniyar meni
kaadal raagam paadiye...
Aadavar naadum antha paarvaiyil thaano
kaaman yevum Baanamo...
naane unadhaanen naalum subha velai thaane...

meen kodi thEril

M: kaalaiyil thozhi naha kolamum thedi
kaana naanam kooduthe....
mangala melam sugha sangama geetham
kaaman kovil poojaiyil
naane unathaanen naalum subha velai thaane..

meen kodi theril...

------------------------------------------------------------------------------------

ஆ: மீன்  கொடி தேரில்  மன்மத  ராஜன்  ஊர்வலம்  போகின்றான் (2)
ரதியோ  விதியின்  பிரிவில்  மதனோ  ரதியின்  நினைவில் 
உறவின்  சுகமே  இரவே  தருமே 
காதலர்  தேவனின்  பூஜையில்  நாளினில் 

 மீன் கொடி தேரில்

ஓலா  ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ

ஆ: பௌர்ணமி  ராவில்  இளம்  கன்னியர்  மேனி 
காதல்  ராகம்  பாடியே 
ஆடவர்  நாடும்  அந்த  பார்வையில்  தானோ 
காமன் ஏவும்  பாணமோ..
நானே  உனதானேன்  நாளும்  சுபா  வேலை  தானே ..

 மீன் கொடி தேரில்

ஓஓஒ  ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....

ஆ: காலையில்  தோழி  நக  கோலமும்  தேடி 
காண  நாணம்  கூடுதே 
மங்கள  மேளம்  சுக  சங்கம  கீதம் 
காமன் கோவில்  பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப  வேளை தானே..

 மீன் கொடி தேரில்